பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

Sun Awards

சன் விருது (SUN Awards)

சன் விருது (SUN Awards) வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களை கண்டறிந்து கெளரவிக்கும் ஒரு Platform ஆகும்.

சன் விருதுகள் வழங்கப்படும் வெற்றி விருதுகள் உங்கள் துறையில் அல்லது தொழில்துறையில் உங்கள் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும்.